DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Thursday, 12 July 2018

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

தமிழக பள்ளிகளில், 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட,உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர்மறைந்த காமராஜரின்பிறந்த நாள்வரும், 15ம் தேதிஅரசின் சார்பில் கொண்டாப்படுகிறதுஇந்த 

நாளைகல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கதமிழக அரசுஉத்தர விட்டுள்ளது.

இதன்படிஅனைத்து வகை பள்ளிகளிலும்அன்றுகாமராஜரின் வரலாறு,அவரது திட்டங்கள்சாதனைகள்கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து,மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்பள்ளிகளில்சிறப்பு நிகழ்ச்சிகள்போட்டிகள் நடத்திகாமராஜர்பெயரில் பரிசு வழங்கவும்உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment