DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Tuesday, 4 July 2017

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2014 - 2015 To 2016 -2017 DOWNLOAD....


http://www.agae.tn.nic.in/onlinegpf/


ங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்கவேண்டும்.
நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :www.agae.tn.nic.in  
என்ற முகவரிக்குச் சென்று,download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option click செய்யுங்கள்.


Dob :( உங்கள் பிறந்த தேதி).
Suffix : PTPFஎன கொடுத்து login செய்யுங்கள்.
உங்கள் பெயருடைய AG பக்கம் தோன்றும்அதில்view account slip  click செய்தால் financial yearகேட்கும்
அதை print எடுத்துக்கொள்ளுங்கள்.
Print out செய்த account statement ல் -
Log in page வரும்அதில் GPF no : (உங்கள் TPF எண்.)

அதில் 2014-15 / 2015-16 select செய்து view account slip click செய்தால் 
2014-15 / 2015-16 ஆம் ஆண்டிற்கானaccount slip download ஆகிவிடும்

1) உங்கள் பெயர்
2)TPF கணக்கு எண்
3) பிறந்த தேதி
4) கருவூலத்தின் பெயர்
5) வட்டிவீதம்
6)12 மாத சந்தா பிடித்தம் பதிவுகள்கடன் செலுத்தியபதிவுகள்
பெற்ற கடன் பதிவுகள்
7) opening/closing balance
8) விடுபட்ட சத்தா விவரங்கள்
9) கணக்கு அதிகாரியின் கையொப்பம்.
என எல்லா விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment