DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Monday, 10 July 2017

அரசுப் பள்ளிகளுக்கு இணையதளம் விரைவில் தொடக்கம் & இணையத்தில் ஒவ்வோர் ஒன்றியத்துக்கும், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிப் பக்கம்-பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன்

..எஸ்அரசுப் பள்ளிகளின் சிறப்புகள்அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள்குறித்த தகவல்களைத் தாங்கிய இணையதளம் தொடங்கப்படவிருப்பதாகப்

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
()
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிசப்தம் டிரஸ்ட் மூலம்தமிழகம்முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15பள்ளிகளுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்வழங்கப்பட்டனஇந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்உதயசந்திரனோடு ஆசிரியர்கள் கலந்துரையாடலும் நடந்ததுஅதில் ஓர் ஆசிரியர், 'அரசுப் பள்ளிகளுக்கு என வலைதளம் உருவானால்அதில் தங்கள் பள்ளியின்நிகழ்ச்சிகளைப் பதிவதற்கு வசதியாக இருக்குமேஎன்று கேட்டார்.ஆசிரியரின்கேள்விக்கு உதயச்சந்திரன் பதிலளிக்கும்போது, "நீங்கள் சொல்வது மிகவும் நல்லயோசனைஅதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வேலையும் நடந்துவருகிறது.அதில்ஒவ்வொரு மாவட்டத்துக்கும்ஒவ்வோர் ஒன்றியத்துக்கும்ஒவ்வொருபள்ளிக்கும் தனித்தனிப் பக்கம் எனத் திட்டமிட்டிருக்கிறோம்மிக விரைவில்அந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வரும்அப்போது அரசுப் பள்ளியின்சிறப்புகள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் பார்வைக்கு முன்வைக்கப்படும்என்றார்.

அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும்விதமான அறிவிப்புகள் தொடர்ந்துவந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தத் தகவல் ஆசிரியர்கள் மத்தியில்மகிழ்ச்சியோடு பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment