DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Sunday, 26 January 2014

26.01.2014 குடியரசு தினவிழா கொண்டாட்டம்

26.01.2014 அன்று காலை 10 மணியளவில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு சா.முருகேசன் தலைமையில் குடியரசு தினவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை சதவீதம் அதிகரித்தல். அரசின் இலவசத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.பின்பு மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பெற்றோர்கள் ,முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


கொடி ஏற்றுதல்
கோலம்

கொடி கம்பம்
ஊராட்சி மன்றம்
மன்றத்தில் கொடி ஏற்றம்
இனிப்பு வழங்குதல்
சர்வ சமயப்பாடல்
தலைமை ஆசிரியர் வரவேற்பு உரை

மாணவிகளின் கரகாட்டம்
பார்வையாளர்கள்
மாணவிகளின் கும்மி
மாணவிகளின் குழுநடனம்

ஓட்டப்பந்தயம்
நீளம்தாண்டுதல்
உறுதிமொழி
SMART CLASS

No comments:

Post a Comment