தமிழகமுதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 72மஞ்சபை, 72 நாட்டுமரகன்றுகள், வழங்கும் விழா நடைபெற்றது
அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் ,
விளானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
தமிழகமுதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை
முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது நடுநிலைப்பள்ளிதலைமைஆசிரியர் தெய்வாணை
தலைமையில்
புன்னகை அறக்கட்டளை
தலைமை நிர்வாகி
இடையாத்தூர் காசி.நாகராஜன் , வெள்ளூர்
MKN மணி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது

















No comments:
Post a Comment