DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Saturday, 11 May 2024

விளானூர் மாணவிகளின் சாதனை

 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி விளானூர் முன்னாள் மாணவிகள் காவியா 486/500 அமரடக்கி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் முதலிடம் மற்றும் ஷாலினி 466/500 மூன்றாம் இடம் சமூகஅறிவியல் பாடத்தில் 100/100 பெற்றுள்ளனர் அவர்களை பள்ளியின் சார்பாக வாழ்த்துகின்றோம்.














No comments:

Post a Comment