1)14.08.2020 முதல் மாணவர்களுக்கான TC பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2) திங்கள் 17.08.2020 முதல் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகையில் (1முதல் 5 வகுப்புகளுக்கு தனி அறையிலும் 6முதல் 8 வகுப்புகளுக்கு தனி அறையிலும்) தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் இணைந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரிய பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி தகுந்த சமூக இடைவெளி, முககவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் சேர்க்கை நடைபெறுவதை உறுதிசெய்யவும்.
3). மாணவர்களுக்கு உடன் விலையில்லா பொருட்கள் வழங்கிட ஆவண செய்யவும்.
LKG & UKG சேர்க்கைக்கான அனுமதி பெற்றுள்ள. நடுநிலைப் பள்ளிகள் குழந்தைகளை சேர்க்கவும். உடன் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்ற விபரத்தினை WhatsApp மூலம் வ.க.அலுவலருக்கும் மேற்பார்வையாளருக்கும் தெரிவித்திடவும். மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் பெற்று வழங்க ஏதுவாக இருக்கும். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்படவும்
No comments:
Post a Comment