DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Wednesday, 14 June 2017

ஐந்தாம் வகுப்பு - முதல் பருவத்திற்கான வளரறி மதிப்பீடு ( ஆ) வினாத்தாள் புத்தகம

வளரறி மதிப்பீடு  விற்கான வினாத் தொகுப்புகள்  PDF வடிவில்

பாடவாரியாக  தொகுக்கப்பட்டுள்ளது.


வகுப்பு   -  5
பருவம் - 1
பாடம் -  அனைத்தும்


எளிதாக பதிவிறக்கம் செய்துஐந்து பாட வினாத் தொகுப்புகளையும் ஒருசேரபுத்தகமாக ஒவ்வொரு மாணவருக்கும் அளிப்பதன் மூலம் , பாடத்தின்இறுதியில் மாணவா்கள் எழுதும்  சிறு தோ்வுகளை எளிதில் அடையாளம் கண்டுபருவ இறுதியில் cce  பதிவேட்டில் பதிய முடியும்.

ஒவ்வொரு  வினாத் தொகுப்பின் முன் பக்கத்தில் மதிப்பெண் சுருக்கம்  மற்றும்தேவையான அனைத்தும் உள்ளதால் தனியாக  FA - B பதிவேடு பராமரிக்கும்சிரமம் தவிர்க்கப்படலாம் .

பிழைகளை பொறுத்தருள்வீராக........


தமிழ்......  



ஆங்கிலம்



கணக்கு


அறிவியல்



சமூக அறிவியல்

No comments:

Post a Comment