DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Thursday, 24 July 2014

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 25.07.2014



பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 25.07.2014 அன்று பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் திரு.சா.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. திரு.ஆ.ஏகாம்பரம் அவர்கள் மாணவர்களின் தண்ணீர் பிரச்சனையை போக்க ரூபாய் 30,000 மதிப்புள்ள கீழ்நிலை தொட்டி ஒன்றை கட்டித்தர முழுமனதுடன் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாகும்.

No comments:

Post a Comment