DIKSHA WEB செல்ல வலதுபுறம் உள்ள DIKSHA வை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் .

Friday, 7 March 2014

ஆண்டுவிழா அழைப்பிதழ்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
விளானூர். 2013 – 2014
ஆவுடையார்கோயில் ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
18 ஆம் ஆண்டுவிழா அழைப்பிதழ்.

நாள் :20.03.2014 வியாழக்கிழமை     மாலை 5.00
பேரன்புடையீர் நல்வணக்கம்
       விளானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 20.03.2014 வியாழக்கிழமை அன்று  ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. அது சமயம் தாங்கள் தவறாது வருகை புரிந்து விழாவினை சிறப்பித்து தருமாறு அன்பு கலந்த வணக்கத்துடன் வரவேற்கிறோம்.

 தங்கள் அன்பினில் என்றும்,
ஊராட்சி மன்றத்தலைவர்,
கிராமக்கல்விக்குழு,பள்ளி மேலாண்மைக்குழு,
தலைமையாசிரியர்,
ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள்
மற்றும் கிராமப்பொதுமக்கள் விளானூர்.

                                     

No comments:

Post a Comment