டெங்கு விழிப்புணர்வு பேரணி 12.11.2013 அன்று மதியம் 3 மணிக்கு ஆவுடையார்கோவில் ஒன்றியம் விளானூர் ஊராட்சி மன்றத்தலைவி திருமதி.அபிராமி முருகேசன் தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரிய, ஆசிரியர்கள் ,மாணவ,மாணவியர் மற்றும் செயலர் ஆகியோர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பாக பேரணி நடைபெற்றது.
No comments:
Post a Comment